மண்ணுலகை விட்டு விடைபெற்றார் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா - News7 Tamil Latest News Video Today - December 06, 2016 at 01:35AM - News7 Tamil
http://www.youtube.com/watch?v=4h_tcz8aaXIendofvidTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, மண்ணுலகை விட்டு விடைபெற்றார் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on December 06, 2016 at 01:35AM , http://www.youtube.com/watch?v=4h_tcz8aaXI, business, politics, sports & international news, Latest current Tamil news headlines in online மண்ணுலகை விட்டு விடைபெற்றார் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, Tamil news videos live, Karnataka, Bangalore, News Sites, politics, jobs, education, tourism, lifestyles in tamil, real estate, and business,
மண்ணுலகை விட்டு விடைபெற்றார் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா
மண்ணுலகை விட்டு விடைபெற்றார் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா - News7 Tamil Latest News Today - December 06, 2016 at 01:35AM
Views:
Category:
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை!
ReplyDeleteதமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
• தமிழகத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தை சார்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளாக, அன்புச்சகோதரர்களாக, ஒரு தாய் மக்களாக மத நல்லிணக்கத்துடன் வாழ, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ பாடுபட்டவர்.
• தொலைநோக்குப் பார்வையும் நிர்வாகத் திறமையும் மிக்கவர்.
• ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, வெற்றிக்கரமாக நடத்திக் காட்டியவர்.
• மதவாத சக்திகள் தமிழகத்தில் தலையெடுக்க விடாமல் தடுத்தவர்.
• வன்முறை குறைந்த தமிழகத்தை உருவாக்க பாடுபட்டவர். இவரது ஆட்சியில் வன்முறை இருக்காது என்று மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்.
அவரை இழந்து தவிக்கும் அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி.
பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., பொதுச்செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)